Also Watch
Read this
By: Web Team

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வீட்டன் அறையில் சிக்கி தவித்த ஆறு வயது சிறுவனை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். வீட்டில் விளையாடி கொண்டிருந்த 6-வயது சிறுவன், அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டு கதவை திறக்க தெரியாமல் சிக்கி கொண்டதாக தெரிகிறது. சிறுவனை மீட்க முடியாத பெற்றோர், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved