news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கோயிலுக்கு சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பலி முன்னாள் சென்ற பைக் மீது கார் மோதி விபத்து..!
tv

Also Watch

கோயிலுக்கு சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பலி முன்னாள் சென்ற பைக் மீது கார் மோதி விபத்து..!

மாதாக்கோட்டை, தஞ்சை

50

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNJ Car accident

தஞ்சை அருகே மாதாக்கோட்டை பைபாஸ் பாலம் அருகே கார் மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த அப்பா மற்றும் இரு மகள்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

வல்லத்தை சேர்ந்த அறிவழகன் தனது மனைவி, இருமகள்கள் மற்றும் தங்கை மகளுடன் ஒரு பைக்கில் பனங்காட்டில் உள்ள கோயிலுக்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கடை திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகை கயாடு லோஹர், கட்டுக்கடங்காத கூட்டம்

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved