news-tamil-logo

3/18/2026, 1:11:03 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சொகுசு காரில் 10.5 கிலோ கஞ்சாவை கடத்தியதாக 4 பேர் கைது.. வாகன சோதனையின்போது காரில் இருந்து கஞ்சா மூட்டைகள் பறிமுதல்
tv

Also Watch

tv

Read this

சொகுசு காரில் 10.5 கிலோ கஞ்சாவை கடத்தியதாக 4 பேர் கைது.. வாகன சோதனையின்போது காரில் இருந்து கஞ்சா மூட்டைகள் பறிமுதல்

கஞ்சா மூட்டைகள் பறிமுதல்

Posted on: Mar 09, 2025 06:11 AM

87

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே, சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட பத்தரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார்,

குறிஞ்சிப்பாடியை சேர்ந்த நவீன், அய்யப்பன் மற்றும் ஒடிசாவை சேர்ந்த இருவர் என மொத்தம் 4 பேரை கைது செய்தனர்.

மாவட்டத்தில் கஞ்சா விற்றாலோ அல்லது வாங்கினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எஸ்பி ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட தனியார் பேருந்து நடத்துநர்... கொலை செய்து வாய்க்காலில் வீச்சா என போலீஸார் விசாரணை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓம் சக்தி.... பராசக்தி....

0
20 mins agoshare
vnr 5(2)








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved