news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews GPAYவில் பணம் அனுப்புவதாக கூறி ரூ.500 வாங்கி மோசடி
tv

Also Watch

tv

Read this

GPAYவில் பணம் அனுப்புவதாக கூறி ரூ.500 வாங்கி மோசடி

கோயம்பேடு, சென்னை

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN Money theft

சென்னை கோயம்பேட்டில், கார் ஓட்டுநரிடம் GPAYவில் பணம் அனுப்புவதாக கூறி, நூதனமாக பணத்தை பறித்து சென்ற நபரை போலீஸார் பிடித்தனர். கரையான்சாவடியை சேர்ந்த மணிகண்டனிடம், அவசரமாக 500 ரூபாய் தேவைப்படுகிறது என கூறி பணத்தை வாங்கி கொண்டு, அதனை GPAY வில் அனுப்புவதாக கூறி ஏமாற்றிய மயிலாப்பூரை சேர்ந்த நரேன்ராஜை போலீஸார் கைது செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
13 hrs 59 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved