news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மத்திய அரசு திட்டத்தில் கடன் பெற்று தருவதாக மோசடி... மகளிர் சுய உதவி குழுவினரிடம் ரூ.18 லட்சம் வரை மோசடி
tv

Also Watch

மத்திய அரசு திட்டத்தில் கடன் பெற்று தருவதாக மோசடி... மகளிர் சுய உதவி குழுவினரிடம் ரூ.18 லட்சம் வரை மோசடி

வாலாஜாபேட்டை, இராணிப்பேட்டை

56

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ranipet

இராணிப்பேட்டையில் மத்திய அரசின் கடனுதவி திட்டத்தின் கீழ் தலா 10 லட்சம் கடன் பெற்று தருவதாக கூறி மகளிர் சுய உதவி குழுவினரிடம் 18 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

கல்மேல்குப்பம் பகுதியை சேர்ந்த அசேன் என்பவர், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்தும் வகையில் வழங்கப்படும்.

மத்திய அரசின் கடனுதவி திட்டத்தின் கீழ் 10 லட்சம் கடன் பெற்று தருவதாக கூறி, சுமார் 250-க்கும் மேற்பட்ட,

மகளிர் சுய உதவி குழு பெண்களிடம் 7 சதவீதம் கமிஷன் பேசி டாக்குமெண்ட்ஸ் சார்ஜ் என்ற பெயரில் தலா 6 ஆயிரம் ரூபாய் வீதம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.


இதையும் படியுங்கள் : விவசாயியை ஏமாற்றி ஏடிஎம் கார்டில் பணம் எடுக்க முயற்சி... வடமாநில இளைஞரை மடக்கிப் பிடித்த மக்கள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீரமணி பாலியல் வழக்கில் திருப்பம்

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved