news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews உரிய அனுமதியின்றி மணல் அள்ளிய கும்பல்
tv

Also Watch

tv

Read this

உரிய அனுமதியின்றி மணல் அள்ளிய கும்பல்

காளியம்மன்பட்டி, வேலூர்

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VLR JCP Arrest

வேலூர் மாவட்டம், காளியம்மன்பட்டியில் உரிய அனுமதியின்றி மணல் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். சாமியார் மலைப்பகுதியில் மலை அடிவாரத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதாக வந்த தகவலையடுத்து விரைந்த போலீசார், ஜேசிபி மற்றும் டிப்பர் லாரியினை பறிமுதல் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
4 hrs 13 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved