news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருவாரூரில் கங்களாஞ்சேரி வெட்டாற்று பாலம் சேதம் பாலத்தின் மேல் கனரக வாகனங்கள் செல்ல தடை..!
tv

Also Watch

tv

Read this

திருவாரூரில் கங்களாஞ்சேரி வெட்டாற்று பாலம் சேதம் பாலத்தின் மேல் கனரக வாகனங்கள் செல்ல தடை..!

திருவாரூர்

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVR Bridge issue

திருவாரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு செல்லும் சாலையில் கங்களாஞ்சேரி வெட்டாற்று பாலத்தின் பக்கவாட்டு சுவர் சேதமடைந்து உள்வாங்கியுள்ளது.

இதனால் விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், அவ்வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு ஜூலை 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மார்க்கங்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் :  பெட்ரோல் பங்க் ஊழியரை நபர் தாக்கிய சிசிடிவி காட்சி மதுபோதையில் பைக்கிற்கு பெட்ரோல் நிரப்ப வந்த இருவர்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி

3
8 mins agoshare
பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இன்று மோதல்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved