news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கற்குவேல் அய்யனார் கோயில் கள்ளர் வெட்டு விழா
tv

Also Watch

tv

Read this

கற்குவேல் அய்யனார் கோயில் கள்ளர் வெட்டு விழா

தேரிகுடியிருப்பு, தூத்துக்குடி

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TUT Kallar vettu

திருச்செந்தூர் அருகே தேரிகுடியிருப்பு பகுதியில் உள்ள கற்குவேல் அய்யனார் கோயிலில் கள்ளர் வெட்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.கற்குவேல் அய்யனாரின் போர்ப்படை தளபதியான வன்னியராஜா கள்ளனாக பாவிக்கப்பட்ட செவ்விளநீரை வெட்டும் நிகழ்வினை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்து சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து தேங்காய் மற்றும், இளநீர் சிந்திய மணலை பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு வீட்டிற்கு எடுத்து சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டாட்சியை சிதைக்கும் முயற்சி - கனிமொழி குற்றச்சாட்டு

6
29 mins agoshare
மக்களவையில் கனிமொழி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved