அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து கை, கால்கள் முறிவால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஞானசேகரன், சிகிச்சை முடிந்த பின் புழல் சிறைக்கு மாற்றப்படுவார் என கூறப்படுகிறது