news-tamil-logo

3/19/2026, 10:10:20 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருவண்ணாமலையில் பராசக்தி அம்மன் தேர் வெள்ளோட்டம்
tv

Also Watch

tv

Read this

திருவண்ணாமலையில் பராசக்தி அம்மன் தேர் வெள்ளோட்டம்

திருவண்ணாமலை

Posted on: Nov 14, 2025 11:24 AM

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL THER

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பராசக்தி அம்மன் தேர் வெள்ளோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பராசக்தி அம்மன் தேர் பிரிக்கப்பட்டு சுமார் 100 டன் எடையில் 48.11 அடி உயரத்தில் புனரமைப்பு செய்யப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற வெள்ளோட்டத்தில் நான்குமாட வீதிகளில் திரளான மக்கள் திரண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

+2 மாணவி கொ* - முனீஸ்வரன் என்பவர் கைது

60
2 mins agoshare
crime newsbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved