Also Watch
Read this
By: Web Team

சென்னையில், இன்று காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 720 ரூபாய் அதிகரித்தது. 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து 12 ஆயிரத்து 70 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து 96 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து 196 ரூபாய்க்கும், கிலோவுக்கு 4 ஆயிரம் உயர்ந்து 1 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved