news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அரசு பேருந்தும், காவலரின் பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்து... வாகனங்கள் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி
tv

Also Watch

tv

Read this

அரசு பேருந்தும், காவலரின் பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்து... வாகனங்கள் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி

மேட்டுப்பாளையம், கோவை

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Coimbatore

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அரசு பேருந்தும், காவலரின் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

குன்னூர் நகர காவல்நிலைய காவலராக இருக்கும் காரமடை காந்திநகர் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் ரோந்து பணிக்காக இருசக்கர வாகனத்தில் சென்றார்.

அப்போது அவரது இருசக்கர வாகனமும், எதிரே வந்த அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவளித்த இ.கம்யூ.

3
5 mins agoshare
தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவளித்த இ.கம்யூ.button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved