news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டா... மின்சார வசதி, குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை என புகார்
tv

Also Watch

tv

Read this

அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டா... மின்சார வசதி, குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை என புகார்

எருமனூர், கடலூர்

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Cuddalore

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாக்களை அளவீடு செய்ய வந்த அரசு அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

எருமனூர் ஊராட்சியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மக்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக வருவாய்த் துறையினரால் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.

இந்த இடங்களுக்கு மின்சார வசதி, குடிநீர் இணைப்பு உள்ளிட்டவைகள் ஏற்படுத்தி தராத அதிகாரிகள்,

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிலருக்கு பட்டாக்களை வழங்கி, அதனை அளவீடு செய்ய வருகை தந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த மற்றவர்கள் அதிகாரிகளை சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


இதையும் படியுங்கள்: பெயிண்டிங் வேலை செய்து வந்த தொழிலாளி... வாடகைக்கு குடியிருந்த வீட்டில் தொழிலாளியின் சடலம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கர்நாடகாவில் யானைக் குளியலை ரசித்தபோது விபரீதம்

3
0 min agoshare
கர்நாடகாவில் யானைக் குளியலை ரசித்தபோது விபரீதம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved