news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஈச்சர் லாரியில் தனி அறை அமைத்து குட்கா கடத்தல்
tv

Also Watch

ஈச்சர் லாரியில் தனி அறை அமைத்து குட்கா கடத்தல்

பூனப்பள்ளி, கிருஷ்ணகிரி

68

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KSG Kutka

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வழியாக ஈச்சர் லாரியில் தனி அறை அமைத்து கடத்தி வரப்பட்ட ஒரு டன் அளவிலான குட்கா போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பூனப்பள்ளி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்ட மத்திகிரி போலீசார், கர்நாடகாவிலிருந்து ஒசூர் நோக்கி வந்த ஈச்சர் லாரியை சோதனையிட்ட போது, லாரி ஓட்டுநர் திடீரென ஓட்டம் பிடித்தார்.

இதனால் வாகனத்தை தீவிரமாக சோதனையிட்ட போது, அதில் தனி அறை அமைத்து ஒரு டன் அளவிலான குட்கா போதைப் பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. லாரியுடன் குட்கா பொருட்களை கைப்பற்றிய போலீசார் தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved