news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு பேருந்தில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம்
tv

Also Watch

tv

Read this

அரசு பேருந்தில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம்

உத்திரமேரூர், காஞ்சிபுரம்

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KNC Bus footboard

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் சிலர் படிக்கட்டுகளில் தொங்கியபடியும், ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்கியபடியும் ஆபத்தான முறையில் பயணித்த வீடியோ வெளியாகியுள்ளது. பேருந்தின் மேற்கூறையில் ஏறியும், சாலையில் கால்களை உரசியபடியும் அட்ராசிட்டியில் ஈடுபட்டதால், சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி

3
17 mins agoshare
பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இன்று மோதல்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved