news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews டிட்வா புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழை
tv

Also Watch

tv

Read this

டிட்வா புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழை

தேவிபட்டினம் - இராமநாதபுரம்

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Farmers protest

டிட்வா புயல் காரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் தேவிபட்டினம் பகுதியில் 200 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு காரணமாகவே, விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியதாக குற்றம்சாட்டிய விவசாயிகள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும், மழை வெள்ளநீர் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதிகளையும் சூழ்ந்துள்ளது. எனவே, நீர் வழித்தட ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றும் படி பொது மக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மத்திய அரசு, இபிஎஸ்-க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால்

6
29 mins agoshare
தஞ்சாவூரில் முதல்வர் பேச்சுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved