Also Watch
Read this
By: Web Team

புதுக்கோட்டை அருகே கோவில் பிரச்னைக்காக சாலைமறியலில் ஈடுபட்ட இந்து அமைப்பினருக்கும் கிராம மக்களுக்கும் ஏற்பட்ட மோதலால் பரபரப்பு நிலவியது.
சாலை விரிவுபடுத்தும் பணிக்காக அழகம்மாள்புரத்தில் இருந்த சித்தி விநாயகர் கோவிலை அகற்றியதை கண்டித்து பஜ்ரங்தள்,
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதி நபரை பஜ்ரங்தள் நிர்வாகி தாக்கியதால், மோதல் ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved