news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews போலி மருந்து தயாரித்தவரின் வீட்டை உடைத்து சோதனை
tv

Also Watch

போலி மருந்து தயாரித்தவரின் வீட்டை உடைத்து சோதனை

ரெட்டியார் பாளையம், புதுச்சேரி

52

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PDY Medicine mafia

புதுச்சேரியில் போலி மருந்து தயாரித்தவரின் வீட்டை உடைத்து போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரொக்கம் மற்றும் 25 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. போலி மருந்து குறித்து சன்பார்மா நிறுவனம் அளித்த புகாரில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் மதுரையை சேர்ந்த ராஜா வள்ளியப்பன் என்பவரை கைது செய்து போலி மருந்து தயாரித்த கிடங்கிற்கு சீல் வைத்தனர். இது தொடர்பாக ராணா, மெய்யப்பன் ஆகியோரை கைது செய்த போலீசார் ரெட்டியார்பாளையம், ஜெயா நகர் அப்பார்ட்மென்டில் உள்ள ராஜாவின் வீட்டில் சோதனை நடத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

JIO-வின் புதிய ஆஃபர்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved