news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews "கம்பர் விழாவில் கூட என்னால் தீபம் ஏற்ற முடியவில்லை"
tv

Also Watch

tv

Read this

"கம்பர் விழாவில் கூட என்னால் தீபம் ஏற்ற முடியவில்லை"

தேரழுந்தூர் - மயிலாடுதுறை

6

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
GR Swamionathan

கம்பர் விழாவில் கூட தன்னால் தீபம் ஏற்ற முடியவில்லை எனவும், தீபம் ஏற்றக் கூடிய நாள் விரைவில் வரும் எனவும் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வேதனை தெரிவித்தார். மயிலாடுதுறை அருகே தேரழுந்தூரில் நடைபெற்ற கம்பர் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அவர், கம்பனும் வைணவமும் என்கிற நூலை வெளியிட்டார். தொடர்ந்து விழாவில் பேசிய அவர், தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் பிரச்சனை வரத்தான் செய்யும் எனவும், இறுதியில் அறமே வெல்லும் என்பதைத்தான் கம்பராமாயணம் கூறுவதாகவும் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
10 hrs 11 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved