news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முதலில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரியது நான் தான்
tv

Also Watch

tv

Read this

முதலில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரியது நான் தான்

புழல், திருவள்ளூர்

6

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN PUZHAL SEEMAN

தவெக தலைவர் விஜய்க்கு முன்பாகவே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரியது நான் தான் என்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தான் முன்வைத்த கோரிக்கையை விஜய் பேசியிருப்பது தனக்கு மகிழ்ச்சி என்றார். புழல் மத்திய சிறையில் ஏர்போர்ட் மூர்த்தியை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்தவரிடம் விஜயின் மாநாடு குறித்த கேள்வி எழுப்பியபோது, 2 நாட்களுக்கு முன் உளுந்தூர் பேட்டையில் தாம் நடத்திய மாநாடு குறித்த எந்த கட்சி தலைவரிடம் கேள்வி எழுப்பினீர்கள் என செய்தியாளர்களிடம் காட்டமாக கேட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

10
27 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved