news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு..
tv

Also Watch

tv

Read this

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு..

சிபிஐ நீதிமன்றத்தில் பொன்முடி ஆஜர்

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
4

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரி முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஜூன் மாதம் 31 ஆம் தேதி அறிவிக்கப்படும் என சென்னை சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2006-2011 காலத்தில் அமைச்சராக பொன்முடி இருந்த போது, விழும்புரம் மாவட்டத்தில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம் அரசுக்கு சுமார் 28 கோடியே 36 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.

இதனை அடிப்படையாக கொண்டு சட்டவிரோத பணபரிமாற்றம் தடை சட்டத்தின் கீழ், திமுக முன்னாள் எம்.வி. கவுதம் சிகாமணி அவரது தந்தையான பொன்முடி உள்ளிட்ட ஆறு பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

செந்தில் பாலாஜிக்கு தனி மூளை, நக்கலுடன் சீறிய இபிஎஸ்

6
28 mins agoshare
கோவையில் இபிஎஸ் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved