Also Watch
Read this
By: Web Team

சென்னை பூவிருந்தவல்லி அருகே பாரிவாக்கத்தில் கிராம மக்கள் சார்பில் கட்டப்பட்ட தேவாலயத்தின் திறப்பு விழா நடைபெற்றது. கிராம மக்களின் சொந்த செலவில் சுமார் 3 கோடி ரூபாய் செலவில், 26 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் சுமார் 3 ஆயிரம் பேர் அமரும் வகையில் கட்டப்பட்ட தேவாலயத்தை, CSI சென்னை பேராயர் பால் பிரான்சிஸ் ரவிசந்திரன் திறந்து வைத்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved