news-tamil-logo

3/16/2026, 6:51:43 PM

news-tamil-logo
more
Home districtnews அரசு பள்ளியில் புதிய கழிவறை கட்டடம் திறப்பு விழா.. விழாவில் தேசிய ஊரக வேலைக்கு சென்ற பணியாளர்கள்.. திமுகவினர் அழைத்து வந்து அமர வைத்ததாக குற்றச்சாட்டு
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

அரசு பள்ளியில் புதிய கழிவறை கட்டடம் திறப்பு விழா.. விழாவில் தேசிய ஊரக வேலைக்கு சென்ற பணியாளர்கள்.. திமுகவினர் அழைத்து வந்து அமர வைத்ததாக குற்றச்சாட்டு

திருவள்ளூர் - ஸ்ரீகாளிகாபுரம்

Posted on: Feb 22, 2025 06:07 AM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
31

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த ஸ்ரீகாளிகாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் புதிய கழிவறை கட்டடம் திறப்பு விழாவில் திமுகவினர் தேசிய ஊரக வேலைக்கு சென்ற பணியாளர்களை அழைத்து வந்து அமர வைத்ததோடு, பள்ளி மாணவர்களை தரையில் அமர வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

24 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கழிவறையை மாநிலங்களை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ திறந்து வைத்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
2 hrs 29 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved