news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அப்பா ராமதாஸிடம் என்ன உரிமை என்று கேட்க போகிறாரா?
tv

Also Watch

tv

Read this

அப்பா ராமதாஸிடம் என்ன உரிமை என்று கேட்க போகிறாரா?

அன்புமணியை விமர்சித்த அமைச்சர்

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
9

மக்கள் உரிமையை மீட்கப்போகிறேன் என்று சொல்லும் பாமக தலைவர் அன்புமணி என்ன உரிமையை மீட்க போகிறார் என்றும், அவரது அப்பாவிடம் கேட்க போகிறாரா?

என்றும் பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணியை மேடையில் வைத்துக்கொண்டு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கிண்டலாக விமர்சித்தார்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் ஆடிப்பெருவிழாவை தொடங்கி வைத்து பேசிய போது இவ்வாறு தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

0
52 mins agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved