வெளி மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்குள் வாகனங்களில் நுழையும் மக்கள் இ-பாஸ் வைத்துள்ளார்களா? என தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.கல்லாறு பகுதி சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீசார், வாகனங்களில் எடுத்து வரும் பிளாஸ்டிக் பாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.