news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 10 நாட்களாக குடிநீர் வரவில்லை என குற்றச்சாட்டு
tv

Also Watch

10 நாட்களாக குடிநீர் வரவில்லை என குற்றச்சாட்டு

வெப்படை, நாமக்கல்

39

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NMK Public protest

குடிநீர் வரவில்லை என குற்றச்சாட்டு :

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை எனக்கூறி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலந்தக்குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர் மற்றம் எம்ஜிஆர் நகர் கிராமங்களுக்கு கடந்த 10 நாட்களாக குடிநீர் வழங்கப்படாததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இதையடுத்து ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, 2 கிராம மக்களும் வெப்படை சேலம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Link
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பெண்

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பெண்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved