news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திமுக கூட்டணியை வீழ்த்துவது கடினம் - டிடிவி தினகரன்
tv

Also Watch

tv

Read this

திமுக கூட்டணியை வீழ்த்துவது கடினம் - டிடிவி தினகரன்

திருப்பூர்

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சட்டப்பேரவை தேர்தலில் திமுகவை வீழ்த்துவது கடினம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார். திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக கூட்டணி பலமாக இருப்பதால் அதனை வீழ்த்த நினைக்கும் எதிர்க்கட்சிகள் தங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்றார். தவெக தலைமையில் நல்ல கூட்டணி அமைந்தால் அது திமுகவிற்கு போட்டியாக அமையும் என்றும் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
7 hrs 39 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved