news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஜோதீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக விழா
tv

Also Watch

tv

Read this

ஜோதீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக விழா

அரியூர், வேலூர்

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ariyur vellore

வேலூர் மாவட்டம் அரியூர் ஜோதீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடப்பு சீசனில் முதல் விக்கெட்டை கைப்பற்றிய பும்ரா

0
32 mins agoshare
விளையாட்டு செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved