news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பிப்ரவரி 27 மற்றும் 28ம் தேதிகளில் கச்சத்தீவு திருவிழா
tv

Also Watch

tv

Read this

பிப்ரவரி 27 மற்றும் 28ம் தேதிகளில் கச்சத்தீவு திருவிழா

ராமேஸ்வரம், ராமநாதபுரம்

18

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMM Boat inspection

கச்சத்தீவு திருவிழா :

இலங்கை இந்தியா இருநாட்டு நல்லுறவை மேம்படுத்தும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இந்த ஆண்டு பிப்ரவரி 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது இந்த திருவிழாவிற்கு இலங்கையிலிருந்து பக்தர்களும் இந்தியாவில் இருந்து பக்தர்களும் பங்கு கொள்ள உள்ளனர்.

பிப்ரவரி 27ஆம் தேதி காலை 5 மணியிலிருந்து ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு படகுகள் புறப்பட உள்ளது இந்நிலையில் 26 நாட்டுப் படகுகளும் 92 விசை படகுகளில் 3000துக்கும் மேற்பட்ட பயணிகள் கச்சத்தீவு திருவிழாவில் இந்தியாவிலிருந்து கலந்து கொள்ள உள்ளனர்.

இதன் அடிப்படையில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் படகுகளின் தரம் அகலம் நீளம் மற்றும் உரிய ஆவணம் உள்ளதா என மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்ன குப்பன் தலைமையில் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் கடல் சட்ட மேலாண்மை துறை அதிகாரிகள் கச்சத்தீவு திருப்பயணம் செல்லும் நாட்டுப் படகுகளை ஆய்வு மேற்கொண்டனர்.

Related Link
கந்த சஷ்டி கவசம் பாடி வழிபாடு நடத்த அனுமதி மறுப்பு

கந்த சஷ்டி கவசம் பாடி வழிபாடு நடத்த அனுமதி மறுப்பு



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சங்கிப்படை உள்ளே நுழைந்தால் சர்வநாசம் - முதல்வர் பேச்சு

5
12 mins agoshare
சங்கிப்படை உள்ளே நுழைந்தால் சர்வநாசம் - முதல்வர் பேச்சுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved