news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கஞ்சிமேடு காளியம்மன் கோயில் பால்குட திருவிழா திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன்..!
tv

Also Watch

tv

Read this

கஞ்சிமேடு காளியம்மன் கோயில் பால்குட திருவிழா திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன்..!

பாபநாசம், தஞ்சாவூர்

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNJ Temple event


தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கஞ்சிமேடு காளியம்மன் கோயில் பால்குட திருவிழாவில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சந்தன காளியம்மன் மற்றும் பரிவார ஆலயங்களின் 21-ஆம் ஆண்டு பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. தெய்வங்களுக்கு குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து பக்தர்கள் கரகம், பால்குடம், அழகு காவடி எடுத்து மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்தனர்.

தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வரப்பட்ட பாலால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

இதையும் படியுங்கள் :  அரசு புறம்போக்கு நிலத்தில் குழந்தைகளுடன் வசிக்கும் பெண் புறம்போக்கு நிலம் எனக்கே சொந்தம் - 108 ஆம்புலன்ஸ் ஊழியர்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்திற்கே CM ஸ்டாலின் சொன்ன மெகா தலைப்பு செய்தி

1
7 hrs 41 mins agoshare
M,K ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved