news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கருங்குட்டு கருப்பசாமி கோவில் அன்னதான விழா
tv

Also Watch

கருங்குட்டு கருப்பசாமி கோவில் அன்னதான விழா

பக்தர்களுக்கு அன்னதானம்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கோவில் அன்னதான விழா

திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் அருகே சிறுகுடியில் கருங்குட்டு கருப்பசாமி, அய்யனார், கன்னிமார் கோவில் உள்ளது இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் வளர்பிறையில் கிடாக்கறி விருந்து நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு இன்று 30-க்கும் மேற்பட்ட ஆட்டு கிடாய்கள் வெட்டப்பட்டு 100க்கும் மேற்பட்ட முடைகள் அரிசி சாதம் சமைக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் சுற்றுவட்டத்தில் உள்ள சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கருப்புசாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பின் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் காரணக்காரர்கள், கோயில் பூசாரிகள், கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related Link
ஸ்கூட்டியில் வைத்திருந்த ஓய்வூதிய பணம் திருட்டு

ஸ்கூட்டியில் வைத்திருந்த ஓய்வூதிய பணம் திருட்டு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாளை எந்தெந்த துறைகளுக்கு மானிய கோரிக்கை?

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved