Also Watch
Read this
By: Web Team

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நாலுமூலைக்கிணறு பகுதியில் இயங்கும் அரசு நடுநிலைப் பள்ளிக்கு கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகளை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே இரண்டு வகுப்பறை கட்டடங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளதால் போதிய இட வசதி இல்லை என கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved