news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
tv

Also Watch

லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

தடப்பெரும்பாக்கம் - திருவள்ளூர்

51

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Perumal thirukalyanam

திருவள்ளூர் மாவட்டம் தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, பக்தர்கள் சார்பில் விநாயகர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க 21 வகையிலான சீர்வரிசை கொண்டு வரப்பட்டு, சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதையும் படியுங்கள் : உற்சவ பெருமாள் வீதியுலா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சொரிமுத்து அய்யனார் கோயிலில் குவிந்த பக்தர்கள்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved