news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சுசீந்திரம் ஆஞ்சநேயர் கோயிலில் லட்டு தயாரிப்பு தீவிரம்
tv

Also Watch

tv

Read this

சுசீந்திரம் ஆஞ்சநேயர் கோயிலில் லட்டு தயாரிப்பு தீவிரம்

சுசீந்திரம், கன்னியாகுமரி

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
laddu

வரும் 19ஆம் தேதி, ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயன் கோயிலில், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதற்காக, ஒரு லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒன்றரை டன் கடலைமாவு, நான்கு டன் சர்க்கரை, 150 டின் எண்ணெய், 20 கிலோ ஏலக்காய் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி லட்டு தயாரிக்கும் பணி நடக்கிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பால் காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து நேர்த்திக் கடன்

0
26 mins agoshare
செங்கல்பட்டு முருகன் திருவிழா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved