news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த சிறுத்தைகள்... சிறுத்தைகள் சர்வசாதரணமாக உலா வந்த சிசிடிவி காட்சி
tv

Also Watch

tv

Read this

குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த சிறுத்தைகள்... சிறுத்தைகள் சர்வசாதரணமாக உலா வந்த சிசிடிவி காட்சி

கோத்தகிரி, நீலகிரி

57

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nilgiris

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தைகள் சர்வ சாதரணமாக உலா வந்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில்,

அரவேனு பெரியார் நகர் பகுதியில் அதிகாலையில் இரண்டு சிறுத்தைகள் மற்றும் ஒரு கருஞ்சிறுத்தை சாலையில் சர்வ சாதாரணமாக உலா வந்தன.

இதனால் அச்சமடைந்துள்ள மக்கள் வனத்துறையினர், சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
1 hr 42 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved