news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பென்ட் ... உள்துறை கூடுதல் செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு
tv

Also Watch

tv

Read this

மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பென்ட் ... உள்துறை கூடுதல் செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு

மயிலாடுதுறை

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DSP Sundaresan

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பென்ட் செய்து உள்துறை கூடுதல் செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அரசு பொது ஊழியர்களுக்கான விதிமுறைகளை மீறியதாகவும் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதாகவும் கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் மதுவிலக்கு டிஎஸ்பி ஆக இருந்த சுந்தரேசன் தனக்கு வழங்கப்பட்ட அலுவலக வாகனம் திரும்ப பெறப்பட்டு விட்டதால்,

டிஎஸ்பி அலுவலகத்திற்கு நடந்து சென்ற வீடியோ ஊடகங்களில் வெளியானது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் 3 உயரதிகாரிகள் தன்னை டார்கெட் செய்வதாக பகிரங்கமாக புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 21042026

1
5 mins agoshare
இன்றைய ராசி பலன்கள் 21042026button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved