news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கெமிக்கல் கழிவுப் பொருட்களை ஏற்றி வந்த லாரி தீவிபத்து... நம்பர் பிளேட்டை செம்மண் பூசி மறைக்க முயன்ற சம்பவம்
tv

Also Watch

tv

Read this

கெமிக்கல் கழிவுப் பொருட்களை ஏற்றி வந்த லாரி தீவிபத்து... நம்பர் பிளேட்டை செம்மண் பூசி மறைக்க முயன்ற சம்பவம்

பெரம்பலூர்

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Perambalur

பெரம்பலூரில் கெமிக்கல் கழிவுப் பொருட்களை ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில் நம்பர் பிளேட்டை செம்மண் பூசி மறைக்க முயன்ற சம்பவம் சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ளது.

சென்னை இருங்காட்டுக்கோட்டை பகுதியில் உள்ள பெயிண்ட் நிறுவனங்களில் உள்ள கழிவுகள் மற்றும் கெமிக்கல் கழிவுகளை ஏற்றிக் கொண்டு கரூர் நோக்கி சென்ற லாரி பெரம்பலூர் அருகே சென்றபோது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது.

ஓட்டுநர் அளித்த தகவலின் படி தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்த நிலையில் லாரி சேதமின்றி தப்பியது.


இதையும் படியுங்கள் : தனியார் பாரில் 24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் மது விற்பனை... மதுவிலக்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக ஆதரவை கடன் பெற்றதாக கூறுவதா? - முதல்வர் விஜய் கண்டனம்

6
7 hrs 37 mins agoshare
முதல்வர் விஜய் கண்டனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved