news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி இரு கார்கள் மற்றும் பைக் மீது மோதியது... 12 வாகனங்ககளின் மீது அடுத்தடுத்து மோதி விபத்து கோர விபத்தில் தந்தை, மகன் உள்பட 3 பேர் உயிரிழப்பு
tv

Also Watch

tv

Read this

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி இரு கார்கள் மற்றும் பைக் மீது மோதியது... 12 வாகனங்ககளின் மீது அடுத்தடுத்து மோதி விபத்து கோர விபத்தில் தந்தை, மகன் உள்பட 3 பேர் உயிரிழப்பு

குருபரப்பள்ளி, கிருஷ்ணகிரி

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Krishnagiri

கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 12 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில், தந்தை, மகன் உள்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குருபரப்பள்ளி என்ற இடத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், மைதா மாவு ஏற்றி சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த இரு கார்கள் மற்றும் பைக் மீது மோதியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
3 hrs 13 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved