news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மாதம்பட்டி ரங்கராஜ் மீது திருமண மோசடி வழக்கு
tv

Also Watch

மாதம்பட்டி ரங்கராஜ் மீது திருமண மோசடி வழக்கு

சேப்பாக்கம், சென்னை

61

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Madhampatty ajar

திருமணம் மோசடி வழக்கு தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிறிஸில்டா ஆகிய இருவரும் வரும் 29ஆம் தேதி மாநில மகளிர் ஆணையத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜ் திருமண மோசடி செய்ததாக ஜாய் கிறிஸில்டா என்பவர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் புகாரளித்தார். இரு தரப்பினரையும் நேரில் ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பிய நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியுடனும், ஜாய் கிறிஸில்டா தனது வழக்கறிஞருடன் ஆஜராகினர்.

இருதரப்பினரும் வாதங்களை முன் வைத்த நிலையில், விசாரணை மேற்கொண்ட ஆணையம் வரும் 29ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரூ.11,000 கோடி முதலீடு மற்றும் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு

21
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved