news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர் கூட்டம்... மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அறிவுறுத்தல்
tv

Also Watch

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர் கூட்டம்... மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

மதுரை

59

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Madurai

மக்கள் குறைதீர் கூட்டங்களில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, அதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் அறிவுறுத்தினார்.

மக்கள் நின்ற இடத்திற்கே சென்று மனு வாங்கிய மாவட்ட ஆட்சியர், மூதாட்டி ஒருவருக்கு வழங்கப்பட்ட காது கேட்கும் கருவி முறையாக செயல்படுகிறதா என சோதனை செய்து, அதனை சரி செய்ய சொல்லி, அவரே மூதாட்டியின் காதில் பொருத்தினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'மிச்செலின் லீ மேன்ஸ்' கோப்பை கார் பந்தய போட்டியில் AK அணி 3வது இடம்

19
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved