Also Watch
Read this
By: Web Team

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மாம்பட்டு கிராமத்தில் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு, 508 பால்குட ஊர்வலம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
பால் குடங்களை சுமந்தவாறு ஊர்வலமாக வந்த பக்தர்கள், அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved