news-tamil-logo

3/16/2026, 7:33:46 PM

news-tamil-logo
more
Home districtnews SBI வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர் கைது.. கைரேகையை வைத்து ஆதார் மூலம் உறுதிப்படுத்த முடிவு
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

SBI வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர் கைது.. கைரேகையை வைத்து ஆதார் மூலம் உறுதிப்படுத்த முடிவு

திருவல்லிக்கேணி - சென்னை

Posted on: Nov 23, 2024 07:39 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
14

சென்னை திருவல்லிக்கேணி SBI வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரின் கைரேகையை வைத்து, ஆதார் மூலம் அவரை உறுதிப்படுத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

கடந்த 15-ம் தேதி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்த நிலையில், அவர் வாய் பேச முடியாத, காது கேளாத நபர் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் கொள்ளையனின் விவரங்களை அறிய போலீசார் முயற்சித்து வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
3 hrs 11 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved