news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சேலம் மாநகரை அச்சுறுத்தும் முகமூடி கொள்ளையர்கள்
tv

Also Watch

சேலம் மாநகரை அச்சுறுத்தும் முகமூடி கொள்ளையர்கள்

சேலம், ஜாகிர் ரெட்டிப்பட்டி

64

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SLM Kollai

சேலத்தில் விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் முகமூடி கொள்ளையர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜாகிர் ரெட்டிப்பட்டி நகரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரங்களில் முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கும்பல் வீடுகளை நோட்டமிட்டுச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஜாகிர் ரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவரது வீட்டின் கதவை உடைத்து, விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை முகமூடி கொள்ளையர்கள் திருடிச் சென்றதன் சிசிடிவி காட்சி வெளியானது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை தகவல்

53
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved