Also Watch
Read this
By: Web Team

காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையம் அருகே வீட்டில் கேஸ் கசிவால் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் 7 வயது மகளுடன் தாய் குளியலறையில் சிக்கியதில் இருவரும் படுகாயமடைந்தனர்.
லிங்கப்பன் ஒத்தவாடை தெருவை சேர்ந்த மணிமேகலை என்பவர் குளிப்பதற்காக கேஸ் அடுப்பில் சுடு தண்ணீர் வைத்தார்.
இதனை தொடர்து மகளை குளிக்க வைக்க குளியலறைக்கு சென்றபோது, கேஸில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து மளமளவென பற்றி எரிந்தது.
அப்போது வெளியே வரமுடியாமல் சிக்கி தவித்து தாயும் மகளும் தீக்காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved