Also Watch
Read this
Posted on: Mar 27, 2025 06:26 AM
By: Srini Vasan
மதுரையில் உள்ள ஸ்ரீவாணி என்ற மெட்ரிக் பள்ளியில் ஆண் டெய்லரை வைத்து சீருடைக்கு அளவீடு ,
10ஆம் வகுப்பு மாணவி எதிர்ப்பு தெரிவித்த போதும் கட்டாயப்படுத்தியதாக குற்றச்சாட்டு ,
பள்ளி நிர்வாகமும், ஆசிரியையும் கட்டாயப்படுத்தியதாக 10ஆம் வகுப்பு மாணவி போலீசில் புகார் ,
மாணவிகளுக்கு எதற்கு ஆண் டெய்லர் மூலமாக அளவெடுக்க அனுமதிக்கிறீர்கள் என ஆசிரியையிடம் கேள்வி,
10 ஆம் வகுப்பு மாணவி அளித்த புகாரில் ஆசிரியை மற்றும் 2 டெய்லர்கள் மீது போக்சோ வழக்கு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved