news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பருவமழையின் தீவிரத்தை பொருத்து மருத்துவ முகாம்கள்
tv

Also Watch

பருவமழையின் தீவிரத்தை பொருத்து மருத்துவ முகாம்கள்

மதுரவாயல், சென்னை

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Minister masu

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போதுதான் தொடங்கியிருப்பதால், மேலும் மழை தீவிரமடையும்போது ஏற்படும் பாதிப்புகளுக்கு ஏற்ப மருத்துவ முகாம்களின் எண்ணிக்கை உறுதி செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : கனமழை காரணமாக நெல்மணிகள் பாதிப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரூ.11,000 கோடி முதலீடு மற்றும் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு

21
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved