Also Watch
Read this
By: Web Team

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மார்கழி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் அங்காளம்மன், தில்லை ஸ்ரீகாளிகாம்பாள் அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் தேங்காயில் கற்பூர தீபம் ஏந்தி அம்மனை மனமுருக வழிபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved