Also Watch
Read this
By: Web Team

திருப்பூரில் மெத்தப்பெட்டமைன் போதைப் பொருளை விற்பனைக்கு வைத்திருந்ததாக 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோம்பை தோட்டம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த கார்த்திக் ராஜா மற்றும் தனுஷ் உள்ளிட்ட 8 பேரை பிடித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் 4 கிராம் மெத்தப்பெட்டமைன் போதை பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved