news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மேட்டு மாரியம்மன் கோயில் ஆடித் தீமிதி திருவிழா... ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு
tv

Also Watch

மேட்டு மாரியம்மன் கோயில் ஆடித் தீமிதி திருவிழா... ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு

எடப்பாடி, சேலம்

67

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Metumariyamman temple

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே மேட்டுமாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவை ஒட்டி நடைபெற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்திக்கடன் செலுத்தினர்.

முதலில் கோயில் பூசாரி பூங்கரகத்துடன் தீமிதித்த நிலையில், ஆண்கள், பெண்கள் மற்றும் சிலர் கைக்குழந்தைகளுடன் தீக்குண்டத்தில் இறங்கி வழிபாடு செய்தனர்.

மேலும் கார், ஆம்னி வேன், மினி ஆட்டோ, இளநீர், ஆப்பிள் உள்ளிட்ட பல்வேறு அலகுகளை முதுகில் குத்திக் கொண்டு கோயில் வரை இழுத்து வந்த காட்சி அனைவரையும் வியக்க வைத்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved