Also Watch
Read this
By: Web Team

உலக நன்மை வேண்டியும், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், புதுச்சேரி அருகே திருக்கனூர் வக்ரகாளி அம்மன் வழிபாட்டு மன்றம் சார்பில் 1008 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு, திருக்கனூரில் இருந்து திருவக்கரை வக்ரகாளி அம்மன் ஆலயத்திற்கு சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரையாக சென்று பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved